Monthly Archives: June 2022

#RajaChorusQuiz 290 முத்துமணிச் சுடரே

கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடும் பாடல் இது. கவிஞர் வைரமுத்துவின் வரிகள். இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத தொழில் நுட்பம் கொண்ட படம் அல்லவா? பூவாடைக்காற்றே சுகம் கொண்டுவா – மைடியர் குட்டிச்சாத்தான்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 289 கவிதைகள் சொல்லவா?

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளோடு அமைந்த பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். பதிலைக் கண்டு பிடித்தால் உங்களுக்கு நீங்களே பரிசு வாங்கிக் கொள்ளுங்கள். காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் – காதல் பரிசு

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 288 கும்பிடுறேனுங்க

இசைஞானி இளையராஜா குழுவினர் பாடும் ஒரு படத்தின் முகப்புப் பாடல் இது. இதுக்கெல்லாம் க்ளூ கேட்டால் நான் பாவம் சொல்லிட்டேன். ஏ வந்தனம் வந்தனம் …. ஏ இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான் – ஆண் பாவம்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 287 தங்கைக்காக

இளையராஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக. ஊர்வசியோடு தெலுங்கின் அந்தக் காலத்து முன்னணி நாயகன் தமிழிலும் நடித்த படம். பொயுது விடிஞ்சுக்கீது / தங்கச்சிதான் தங்கப் புறாவா – வாசுகி

Posted in Uncategorized | 25 Comments

#RajaChorusQuiz 286 உன் பேரைச் சொன்னாலே

இளையராஜா பாடல் வரிகளோடு குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய போட்டி. இந்த வாரம் முழுக்க இந்த நாயகன் தான் பேச்சு. ஈச ஈசானே / அன்னலக்ஷ்மி கண்ணசைச்சா – விருமாண்டி

Posted in Uncategorized | 24 Comments