Monthly Archives: April 2022

#RajaChorusQuiz 244 காற்றில் ஆடும் ஓலை

எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் ஒரு ஜாலியான பாட்டு. படத்தில் மூத்த நடிகரின் வாரிசுகள் நடித்த படம். பாடல் வரிகள் கங்கை அமரன். ஓலை குருத்தோலை காத்துல ஆடுது – அறுவடை நாள்

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 243 மகனார் வருவார் டோய்

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமாக மாறிக் குதூகலிக்கும் ஒரு பாட்டு. தன் வாரிசை வரவேற்கும் பாட்டு. ரஜினிகாந்தின் இரண்டெழுத்துப் படம் அடி கண்ணாத்தா பொன்னாத்தா)ஹையா ஹையா ஹோய் – சிவா

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 242 கண்ணுக்குக் கண்ணாக

புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளோடு ஒரு பாடல். மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடுகிறார்கள். சிவப்பு நாயகன் செம்மண்ணில் கால்பதித்த படம். குழந்தை பாடுறேன் கண்ணுமணி – தாலாட்டு

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 241 இயக்குநர் மகேந்திரன் நினைவில்

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலுக்கு நிகராகக் கொண்டாடியிருக்க வேண்டிய பாட்டு இது. பாடலில் மலேசியா வாசுதேவனும், குழுவினரும் காட்டும் ஆர்ப்பரிப்புக்கு நிகராக வாத்தியங்களும் கொட்டோ கொட்டென்று கொட்டும் கிராமியத்தை. இப்படியான இசையை எப்போது பார்க்கப் போகிறோம் என்று வாலியாரும் அள்ளித் தெளித்து விட்டார். ரஜினியின் படம் தான் இதுக்கு மேல் கொடுக்க ஏதுமில்லை பதிலோடு … Continue reading

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 240 சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகள்

ஒரு பாடகர் கூட்டணியே பாடிய பாடல். மலையாள இயக்குநர் ஒருவர் மலையாள நாயகன், நாயகி ஆகியோருடன் நடித்து வெளிவந்தது இந்த நேரடித் தமிழ்ப்படம். பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். வயசு வந்த வாலிபனுக்கு- என் மன வானில்

Posted in Uncategorized | 36 Comments