Monthly Archives: April 2022

#RajaChorusQuiz 249 சொர்க்கம் வந்து பாடும்

முக்கிய அறிவிப்பு: இந்தப் போட்டி நாளை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இடம்பெறாது. மீண்டும் எப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும். நா.காமராசன் அவர்களது வரிகளில் அமைந்த பாடலொன்று இன்றைய புதிரில். எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். ஜீவிதா நாயகியாக நடித்த படங்களில் ஒன்று. ஆனால் இந்தப் பாடல் இன்னொரு நாயகியின் … Continue reading

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 248 கல்லூரிச் சாலை

இளையராஜாவுடன் பாடகர் கூட்டமும் கோரஸ் கூட்டமுமாய் ஒரு பாட்டு. இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கேட்டால் இதயமே இல்லையா என்பேன். ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லே – இதயம்

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 247 வாசல் வரும் வசந்தம்

எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். ஆனால் இங்கே வருவது தொண்ணூறுகளின் கீதம். மலையாளத்தின் உச்ச நாயகன், மலையாளத்தின் பிரபல இயக்குநரோடு இணைந்த படம். பாடல் வரிகள் கவிஞர் வாலி. வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது – கிளிப்பேச்சு கேட்கவா

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 246 S.P.முத்துராமன் பிறந்த நாளில்

இன்றைய கூட்டுக்குரல் ஓசையோடு ஒலிக்கும் பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்கள். பாடல் வரிகள் வைரமுத்து. S.P.முத்துராமன் அவர்கள் இயக்கிய, அதிகம் அறியப்படாதவொரு எண்பதுகளின் திரைப்படம். ரஜினி அல்லது கமல் நடித்த படம் அல்ல. ஏஹே ஏஹேதங்கம் இவள் அங்கம்எங்கும் சுகம் தங்கும் – நல்லதம்பி

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 245 மயிலாடும் பாறையிலே

மனோ, ஸ்வர்ணலதா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிராக. கவிஞர் வாலியின் வரிகள். கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று. ஏய் ஏய் கும்மாங்குத்து// – அடி வண்ணாத்திப்பூ பாறையில

Posted in Uncategorized | 41 Comments