போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ராஜா on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- Srividya on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ஷபி on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- பொ.காத்தவராயன் on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: April 2022
#RajaChorusQuiz 255 தோள் மேலே
நா.காமராசன் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல். மோகன் நடித்த படங்களில் ஒன்று. இந்தப் பாடல் முன்னர் ஜோடிப் பாடல் போட்டியில் இடம்பெற்றிருந்தாலும் கூட்டுக் குரல்களுக்காக மீண்டும் அரங்கேறுகிறது. மானே தேனே கட்டிப்புடி – உதயகீதம்
Posted in Uncategorized
45 Comments
#RajaChorusQuiz 253 பூமாலை உன் சொந்தம்
கங்கை அமரன் வரிகளோடமைந்த பாடல் இன்றைய போட்டியில். மாதங்களில் ஒன்று படத் தலைப்பில் இருக்கும். கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா குழுவினரோடு பாடுகிறார்கள். மாலைகள் இடம் மாறுது – டிசம்பர் பூக்கள்
Posted in Uncategorized
36 Comments
#RajaChorusQuiz 252 பாடகி எஸ்.ஜானகி பிறந்த நாளில்
இன்றைய திரைப் புதிர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக ஒலிக்கின்றது. அதிகம் அறியப்படாத அரிய, ஆனால் அழகான பாடலிது. இன்று தான் இந்தப் பாடலை முதன் முதலில் கேட்பவர்கள் இனி அடிக்கடி கேட்பீர்கள். கங்கை அமரன் வரிகள். பிரபு நாயகனாக நடித்த திரைப்படமிது. அற்புதமான கூட்டுக்குரல்களோடு பாடல் அழகியலாகப் பிறக்கும். … Continue reading
Posted in Uncategorized
34 Comments
#RajaChorusQuiz 251 நம் ராஜ்ஜியம்
உன்னிகிருஷ்ணனும் வட நாட்டுப் பாடகியும் பாடும் பாடலோடு அணி சேர்க்கும் ஆரம்ப ஆலாபனை. இந்தப் படத்தில் நடித்தவர்களில் நாயகன் இந்த லோகத்தின் உச்ச நட்சத்திரம் ஆகி விட்டார். அல்லா உன் ஆணைப்படி – சந்திரலேகா
Posted in Uncategorized
41 Comments
#RajaChorusQuiz 250 நேரம் நல்லாயிருக்கு
இன்றைய போட்டிப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். பிரபுவும் ராசியான ஜோடியும் சேர்ந்து பட்டிக்காடா பட்டணமா போல கெட்டப் காட்டிய படம். கவிஞர் வாலி வரிகள். நல்ல நேரம் எதைத் தொட்டாலும் பொன்னாகுது – உத்தமராசா
Posted in Uncategorized
38 Comments