Monthly Archives: March 2022

#RajaChorusQuiz 224 தீபம் மின்னுதே

விஜய் நடித்த ஆரம்ப காலத்துப் படங்களில் ஒன்று. எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். இதுக்கெல்லாம் பளிச்சென்று பதில் சுடர் விடுமே? ஒரு சுடர் இரு சுடர் – ராஜாவின் பார்வையிலே

Posted in Uncategorized | 45 Comments

#RajaChorusQuiz 223 போலியாய் வந்தாயடி

கவிஞர் வாலி அவர்கள் மொழி மாற்றுத் திரைப்படத்துக்கு எழுதிய பாடல். இயக்குநர் தமிழில் பிரபலமானவர். மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் – இதயத்தை திருடாதே

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 222 மங்கை ஒரு கங்கை

கவிஞர் பிறைசூடனின் வரிகளோடமைந்த அழகிய காதல் பாட்டு மனோ, எஸ்.ஜானகி & குழுவினரோடு ஒலிக்கின்றது. அறிமுகங்களோடு தானும் ஒரு அறிமுகமாக இரண்டெழுத்துத் தயாரிப்பாளர் கொடுத்தது. கலகலக்கும் மணியோசை – ஈரமான ரோஜாவே

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 221 காண காணக்காண

கவிஞர் வாலியின் வரிகளோடு எஸ்.ஜானகி குழுவினர் கொண்டுவரும் அழகிய நாதம். இந்தப் பாடலும் சரி, காட்சியும் சரி காணக் காண கேட்கக் கேட்க இன்பம் இன்பம். சின்னச் சின்ன வண்ணக்குயில் – மௌன ராகம்

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 220 ஸ்ரேயா கோஷல் பிறந்த நாளில்

பாடகி ஸ்ரேயா கோஷலின் பிறந்த நாளில் இன்று வரும் பாடல் அவரோடு கூட்டுக்குரலிசைக்கும் சற்றே நீஈஈஈண்ட பாடல். பாடல் வரிகள் கவிஞர் வாலி. பெரும் அரசியல் தலைவரின் கதையைப் படமாக்கிய போது தந்தை இயக்க, மகன் நடித்தார். ஹே பவனி வருகிறா பவனி வருகிறாஎடுக்க எடுக்க வரும் புதையல போல – பொன்னர் சங்கர்

Posted in Uncategorized | 35 Comments