Monthly Archives: March 2022

#RajaChorusQuiz 229 ஆளான தாமரை

நடிகை ஷோபனா நாயகியாக நடித்த படங்களில் ஒன்று இன்றைய போட்டிப் புதிராக. கவிஞர் முத்துலிங்கம் அவர்களது கவிவரிகள். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாடலின் தொடக்கம் மற்றும் இடையிசையில் வரும் அற்புதமான கோரஸ் கூட்டை அப்படியே பின்னித் தருகிறேன். நல்ல பிள்ளையாகப் பதிலோடு வருக. இல்லாவிட்டால் பிரம்பெடுத்து விளாசிடுவேன் அங். ஹே ஒரு … Continue reading

Posted in Uncategorized | 48 Comments

#RajaChorusQuiz 228 கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாளில்

இன்று கவிஞர் முத்துலிங்கம் அவர்களது 80 வது பிறந்த தினத்தில் அவரின் கவிவரிகளில் அமைந்த பாடல். எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். கனவு காணாமல் வானத்தில் தேடினால் நிறமாக விடை கிட்டும். வானம் நிறம் மாறும் – தாவணிக்கனவுகள்

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 227 எங்கே சுதந்திரம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில். பாடல் வரிகள் வைரமுத்து. ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிகப்பு மனிதன்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 226 ஹோலி ஜாலி

கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் ஒரு கலக்கல் ஹோலி பாடல். மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா மற்றும் குழுவினர் இணைந்து பாடும் பாடல். சத்யராஜ் உடன் உடன்பிறவாச் சகோதர நடிகர் நடித்த படம். புதுசா ஒரு பாட்டெடு – உடன்பிறப்பு

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 225 வானம் பார்த்த பூமி

சரியான ஆரம்ப வரிகளுக்கே புள்ளி இன்று. எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு இன்றைய பாடல். கார்த்திக் நடித்த படம். இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். படத்தின் தலைப்பு இன்னொரு பாடலை நினைவுபடுத்தும். மானம் இடி இடிக்க – உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

Posted in Uncategorized | 54 Comments