போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ராஜா on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- Srividya on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ஷபி on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- பொ.காத்தவராயன் on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: March 2022
#RajaChorusQuiz 234 அலைமகள்
கவியரசு கண்ணதாசன் வரிகளோடு எஸ்.ஜானகி குழுவினர் பாடும் அற்புத ஆர்ப்பரிப்பு. மலையாள தேசத்து இயக்குநர் இயக்கியது. ஶ்ரீதேவி நாயகி. தாம்த தீம்த ஆடும் உள்ளம் – பகலில் ஒரு இரவு
Posted in Uncategorized
40 Comments
#RajaChorusQuiz 233 கைவீசும் தாமரை
கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல் இன்றைய போட்டியில். கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாடல் முன்னர் வேறொரு போட்டியில் இன்னொரு இடையிசையோடு வந்தது. நாயகனாக முரளி நடித்த படம். கை பிடித்து கையடித்து சத்தியங்கள் செய்து தரவோ – சிறையில் சில ராகங்கள்
Posted in Uncategorized
34 Comments
#RajaChorusQuiz 232 காதல் கைதி
எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இந்தப் படத்தின் நாயகன் முரளி. கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளோடு அமைந்த பாடல். போட்டேனே பூவிலங்கு அன்பாலே நீ அடங்கு – பூவிலங்கு
Posted in Uncategorized
38 Comments
#RajaChorusQuiz 231 பனிவிழும் பருவ நிலா
கங்கை அமரன் வரிகளில் இடம் பெறும் ஒரு கோரஸ் புதிர் இன்று. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பாட்டுச் சரித்திரத்தில் தனித்துவமான பாடல் இது. என் இனிய பொன் நிலாவே – மூடுபனி
Posted in Uncategorized
47 Comments
#RajaChorusQuiz 230 இளமாலைப் பூக்கள்
மலேசிய வாசுதேவன் தன் குழுவினருடன் இனிய சுகந்தம் இது. பாடல் வரிகள் கங்கை அமரன். இளஞ்சோடிகளின் காதல் பயணம். கோடைகால காற்றே குளிர் தென்றல்பாடும் பாட்டே- பன்னீர் புஷ்பங்கள்
Posted in Uncategorized
42 Comments