Monthly Archives: February 2022

#RajaChorusQuiz 184 வசந்தம் விளைந்திட

கவிஞர் வாலி எழுதிய ஒரு மொழி மாற்றுப் படப் பாடல். மனோ குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் படப் பாடல்கள் பரவலாக எல்லோர் மனதையும் திருடியதால் கண்டுபிடித்து விடுவீர்கள். காவியம் பாட வா தென்றலே – இதயத்தை திருடாதே

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 183 ராசி பார்ப்போம் கண்ணம்மா

கங்கை அமரன் வரிகளில் மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் ஒரு அழகிய தெம்மாங்குப் பாட்டு. கங்கை அமரன் இயக்காத ராமராஜன் படப் பாடல் இது. பூவே பூவே பொன்னம்மா – பாட்டுக்கு நான் அடிமை

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 182 அன்று பூத்த காதல்

ஒரு வாரிசுப் பாடகரும், வட நாட்டுப் பாடகியும் ஜோடியும் ஜோடி கட்டிய இளமை துள்ளும் மெல்லிசைப் பாடல் இது.இந்தப் பாடலின் ஆரம்ப அடிகளை நினைவுபடுத்தும் ஒரு பழைய பாடலும் உண்டு. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த படமிது. இந்தப் படத்தின் கதை போன்ற வடிவில் தெலுங்கு, மலையாளத்திலும் இந்த இயக்குனர் படங்களை வெவ்வேறு நடிகர்களை … Continue reading

Posted in Uncategorized | 36 Comments