Monthly Archives: December 2021

#RajaChorusQuiz 122 தூரத்து இடிமுழக்கம்

மனோ, சித்ரா & குழுவினர் பாடும் ஒரு பாட்டு என்னா வேகம் என்னா வேகம். கங்கை அமரன் வரிகள். முரளி நாயகனாக நடித்த படம். கோடை இடிச் சத்தம் – சாமி போட்ட முடிச்சு

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 121 காதல் காவியம் கையோடு தந்தாள்

முப்பது வருடங்களுக்கு முன்னர் தெலுங்கில் வெளிவந்து பட்டையைக் கிளப்பிய படப் பாடல் இது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பாடலே இன்றைய திரைப்புதிரில். ஆகவே தமிழ் வரிகளையே நீங்கள் கொடுக்க வேண்டும். தெலுங்கின் உச்ச நாயகனுடன் நடித்த நாயகி தமிழிலிருந்து ஹிந்தி போய்க் கலக்கியவர். சம்மதம் தந்துட்டேன் நம்பு – காதல் தேவதை

Posted in Uncategorized | 47 Comments