Monthly Archives: October 2021

#RajaChorusQuiz 95 துள்ளி ஓடுது

பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் ஒரு பாட்டு. அவரின் தயாரிப்பில் வெளிவந்த படமிது. இளையராஜா இசையில் அரிதாகப் பாடிய பாடகர், இங்கே குழுவினரோடு தனித்துப் பாடுகிறார். தொண்ணூறுகளில் இவர் இன்னொரு படத்தில் பவதாரணியோடும் பாடியிருக்கிறார். இந்தப் படத்தை நினைத்தால் வெளிவந்த ஆண்டு ஞாபகத்தில் வந்து விடும். பாடலின் ஆரம்ப ஆலாபனை அல்லது வரிகள் இரண்டில் … Continue reading

Posted in Uncategorized | 23 Comments

#RajaChorusQuiz 94 பல்லாண்டு வாழ்க

எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கூட்டுக் குரல்களோடு பாடும் ஒரு சுயம்வரப் பாட்டு. இந்தப் பாடல் இன்று வரை கல்யாணக் கொண்டாட்டங்களில் முழங்க வைக்கக் கூடிய வல்லமை கொண்டது. ஒரு நாளும் உனை மறவாத – எஜமான்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 92 ஓடாதே

பாடகர் மனோ குழுவினர் பாடும் பாட்டு இன்றைய புதிரில். இந்தப் படத்தின் நாயகனே ஒரு இயக்குநர் ஆனால் அவர் இயக்காத படம். படத்தைத் தயாரித்தவர் எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்தவர் காலம் கடந்து மீண்டும் எடுத்தது. இப்போதும் நிப்பேன் – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 92 கட்டளை இட்டதும்

கங்கை அமரன் வரிகளில் மனோ & சித்ரா, குழுவினருடன் பாடும் பாட்டு இன்றைய புதிரில். கங்கை அமரன் இயக்காத ராமராஜன் படம் இது. இயக்குநர் யார் என்று தயவு செய்து கேட்காதீர்கள். இந்தப் பாட்டு எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை அந்த கோரஸ் குரல்களுக்காகவே 0.51 விநாடிகளை ஒதுக்குவதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் … Continue reading

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 91 குயிலே பாடு

புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளில் ஒரு தோழிமார் பாட்டு. இந்தப் பாடலைக் கூடுக் குரல்களோடு பாடியிருப்பவர் ஒரு பிரபலத்தின் மனைவி. அவர்களுக்கும் இந்தப் படத்துக்கும் இன்னும் நெருங்கிய சம்பந்தம் கூட உண்டு. குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா – வள்ளி

Posted in Uncategorized | 44 Comments