Monthly Archives: August 2021

#RajaChorusQuiz 22 கூவும் கூட்டம்

இன்று கூட்டுக் குரல்கள் எழுப்பும் ஓசை ஒரு வனத்தில் வாழும் மாந்தர்களின் பாஷையோ? இந்தக் கூட்டுக் குரல்களோடு இணைந்து பாடுபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். மலையாள நாயகன் நடித்த படமிது. நாயகியும் அங்கிருந்து வந்தவர் தான். வனக்குயிலே குயில் தரும் – ப்ரியங்கா

Posted in Uncategorized | 54 Comments