Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 92 பாடலாசிரியர் வாசன் பிறந்த நாளில்

தான் ஈன்ற பாடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் வாசனின் பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்றைய போட்டியில். பாடலைப் பாடுபவர் இளையராஜா. தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பில் தமிழகத்தின் ஒரு ஊர்ப் பெயர் ஒட்டியிருக்கும். காபி குடித்துக் கொண்டே பதிலோடு வருக. ஒரு நந்தவனக்குயில் சொன்னது தாலாட்டு – கும்பகோணம் கோபாலு

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 91 வீசும் காற்றுக்கு

நடிகர் கார்த்திக்குக்காக இளையராஜா பாடியளித்த பாட்டு. பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதி, கோஷ்டியோடு பாடுகிறார். நேராகச் சிந்திக்காவிட்டால் படத் தலைப்பு வீசும். சாமியாரா போனவனுக்கு – எதிர்காற்று

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 90 பேட்டையில் வேட்டை

மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கங்கை அமரன். சிவாஜியும், சிவாஜியும் நடித்த படம். நாகூரு பக்கத்துல நம்மளோட பேட்ட – வெள்ளை ரோஜா

Posted in Uncategorized | 37 Comments

RajaMusicQuiz 89 SPB வாரம் நிறைவில்

கவிஞர் பிறைசூடன் வரிகளில் அமைந்த பாடல் இந்த எஸ்பிபி வாரத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ளது. கார்த்திக் நடித்த படப் பாடலிது. கேளடி என் பாவையே- கோபுர வாசலிலே

Posted in Uncategorized | 45 Comments

#RajaMusicQuiz 88 SPB வாரம் – பாடல் ஆறு

கங்கை அமரனின் பாடல் வரிகளில் கர்ஜிக்கும் எஸ்பிபியைப் பாருங்கள் 🙂 கார்த்திக் நடித்த ஒரு நிறப் படம் இது. தீபங்களே ஒளி தூவுங்களே – தூரத்து பச்சை

Posted in Uncategorized | 33 Comments