Category Archives: Uncategorized

#RajaMusicQuiz இன்று போட்டி இடம்பெறாது

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று போட்டி இடம்பெறாது.

Posted in Uncategorized | Leave a comment

#RajaMusicQuiz 465 பனிப்பூ

ஒளிப்பதிவாளர் ஒருவரின் அறிமுகப் படம். கவிஞர் வாலியின் வரிகள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஆஷா போன்ஸ்லே பாடுகிறார்கள். பனிவிழும் மாலையில் – மீரா

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 464 ரோஜாவே உனக்காக

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & ஜானகி பாடுகிறார்கள். இளம் புது ஜோடி நடித்த படம். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு – ஈரமான ரோஜாவே

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 463 கடலோரக் காத்து

பாடகி சித்ராவின் குரலில் இன்றைய பாடல். கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்தது. மோகன் நடித்த படங்களில் ஒன்று. மலையோரம் வீசும் காத்து – பாடு நிலாவே

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 462 தண்ணி கருத்திருச்சு

கங்கை அமரன் பாடல் எழுதி எஸ்.பி.சைலஜாவுடன் இணைந்து பாடுகிறார். ராமராஜன் நடித்த இந்தப் படத்தை கங்கை அமரன் இயக்கவில்லை. குத்தாலத்தில் தண்ணி இல்லையின்னா – புதுப்பாட்டு

Posted in Uncategorized | 26 Comments