Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 157 புரட்சிக்கலைஞர் பிறந்த நாளில்

இன்று தனது பிறந்த தினத்தைக் கொண்டாடும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஐ வாழ்த்துகிறோம். அவருக்கான தாலாட்டுப் பாடலை கவிஞர் வாலியின் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா பாடுகிறார். ஆராரோ பாட வந்தேனே பொறுத்தது போதும் – பொறுத்தது போதும்

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 156 புரட்சிக்கலைஞர் வாரம் 5

கங்கை அமரன் வரிகளிலே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். புரட்சிக் கலைஞர் ஜோடியாக ராதா நடித்த படம். காலைநேரப் பூங்குயில் கவிதை பாட – அம்மன் கோவில் கிழக்காலே

Posted in Uncategorized | 43 Comments

#RajaMusicQuiz 155 புரட்சிக்கலைஞர் வாரம் 4

எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடல். விஜயகாந்த் ஜோடியாக ஊர்வசி நடித்த படம். ஒரு ரஜினிகாந்த் படப் பாடலின் ஆரம்பத் தலைப்பு படத்தின் பெயர். இளம் காதல்வீணை – வெள்ளை புறா ஒன்று

Posted in Uncategorized | 36 Comments

RajaMusicQuiz 154 புரட்சிக்கலைஞர் 3

கவிஞர் வாலியின் வரிகளுக்கு இளையராஜாவோடு எஸ்.ஜானகி பாடும் பாட்டு. பானுப்ரியா கேப்டனுடன் ஜோடி கட்டிய படம். புன்னகையில் மின்சாரம் – பரதன்

Posted in Uncategorized | 43 Comments

#RajaMusicQuiz 153 புரட்சிக்கலைஞர் வாரம் 2

பாடலாசிரியர் நா.காமராசன் அவர்களது வரிகளோடு அமைகின்றது இன்றைய பாடல். கே.ஜே.ஜேசுதாஸுடன், வாணி ஜெயராம் பாடுகிறார். விஜய்காந்த் ஜோடியாக நளினி நடித்த படம். வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது – நாளை உனது நாள்

Posted in Uncategorized | 43 Comments