Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 217 ஆனந்த மேளம்

கவிஞர் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.சைலஜா பாடுகிறார். ஜெயலலிதா நடித்த படமிது. பூந்தோட்டம் பூவில் பெண்ணின் – நதியைத் தேடி வந்த கடல்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 216 ஆசை வந்திருச்சே

மலேசியா வாசுதேவன் கமல்ஹாசனுக்காகப் பாடுகிறார். பஞ்சு அருணாசலம் வரிகள். ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வந்த படம். பர்லா பர்லா /ஆசக் கிளியே பர்லா பர்லா – எல்லாம் இன்ப மயம்

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 215 சும்மா நிக்காதீங்க மச்சான்

கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடுகிறார். விஜய்காந்தோடு விஜியும் நடித்த படமிது. ஒத்தையிலே பெண்குதிரை நிக்குதைய்யா தனியா தனியா – நல்ல நாள்

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 214 நடிகர் சிவகுமார் பிறந்த நாளில்

புலமைப் பித்தன் வரிகளோடு இன்றைய பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், ஜானகி மற்றும் ஜி.கே.வித்யாதர் ஆகியோர் பாடுகிறார்கள். நடிகர் சிவகுமாரோடு ராதிகா நடித்த படம். இதே பாடல் மெட்டு தெலுங்குப் படமொன்றிலும் பயன்பட்டது. நாளும் என் மனம் – நிலவு சுடுவதில்லை

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 213 பாடகர் மனோ பிறந்த நாளில்

இசைஞானி இளையராஜாவின் இசைத்தாலாட்டில் மனோ பாடும் பாடல் இன்று. கவிஞர் வாலியின் வரிகளில் கமல்ஹாசன் நடித்த ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் இது. ஆரிரோ ஆரிரோ சொல்லவோ பாய் போட்டு – இந்திரன் சந்திரன்

Posted in Uncategorized | 34 Comments