Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 251 ஜே போடு

கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடும் பாடலிது. கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று. வாழ வைக்கும் காதலுக்கு ஜே – அபூர்வ சகோதரர்கள்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 250 பாடகி பவதாரிணி நினைவில்

பாடகி பவதாரிணி அவர்களுக்கு எம் இசைப் போட்டி நட்புகள் வழியாக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம். இன்றைய போட்டியில் கங்கை அமரன் இயக்கி வெளிவராத படத்தில் இருந்து வரும் பாடல். உன்னிகிருஷ்ணனோடு பாடுகிறார். கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி – பூஞ்சோலை

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz 249 பக்கம் வா மச்சான்

நா.காமராசனின் வரிகளில் அமையும் இன்றைய பாடலை கங்கை அமரனோடு பி.சுசீலா பாடியிருக்கிறார். முரளி நடித்த படங்களில் ஒன்று. தெற்குத் தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 248 அரும்பும் இசைஞானம்

கவிஞர் வாலியின் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடலிது. பிரபல நாவலாசிரியரின் நாவல் படமானது தொண்ணூறுகளில் அதே பெயரிலேயே. கமலம் பாதக்கமலம் – மோகமுள்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 247 பண்பாடும் சங்கீதம்

கவிஞர் வாலியின் வரிகளில் மோகன் நடித்த திரைப்படங்களில் ஒன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். அந்த வாத்தியத்தைக் கேட்டு ஆடுவது போல இந்தப் பாட்டைக் கேட்டு மயங்குவீர்கள். நீலக்குயிலே உன்னோடு நான் – மகுடி

Posted in Uncategorized | 40 Comments