Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 266 எடுக்கவா?

கங்கை அமரன் வரிகளின் மனோ பாடிய பாடல். முந்திய சுற்றுப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற பாட்டு பொருத்தம் கருதி இந்தச் சுற்றிலும் வருகிறது. ஹிஹி அமலா நடித்த படம். வீட்டைச் சுற்றித் தேடுங்கள் பாடல் கிட்டும். புட்டு புட்டு வைக்கட்டுமா – இல்லம்

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 265 சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

இன்று சீனப் புத்தாண்டு தினத்துக்காகத் திடீரென்று உதித்த பாட்டு இது. பாடலைக் கேட்கும் போது நீங்களும் அதை உணர்வீர்கள். கவிஞர் வாலியின் வரிகளில் பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் & சாய்பாபா பாடிய பாடல். சக்தி தேவியின் பெயரில் அமைந்த படத்தில் இன்னொரு பாட்டு இளையராஜாவின் ஆயுட்காலப் பாடலாச்சே. சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி – … Continue reading

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 264 நீங்காமல் வா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய புதிராக. கார்த்திக் நடித்த ஒரு மொழி மாறிய படம். வைரமுத்து வரிகள். நிழலோ நிஜமோ என்று போராட்டமோ – பாடும் பறவைகள்

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 263 மஞ்சம் ஒன்று போடவா

புலமைப்பித்தன் வரிகளில் இளையராஜா & சித்ரா பாடும் பாடல். ராம்தாஸ் இயக்கிய ராமராஜன் படமிது. மாமரத்துக் குயிலு…பூ மஞ்சம் இடும் மயிலு – ராஜா ராஜாதான்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 262 உலகம் பூத்ததே

பவதாரிணியோடு விஜய் பாடும் பாட்டு இன்றைய போட்டியில். பழநி பாரதியின் வரிகள். மரியாதையாகப் பதிலோடு வருக. ஓ பேபி பேபி – காதலுக்கு மரியாதை

Posted in Uncategorized | 41 Comments