Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 319 உகாதி ஸ்பெஷல்

இன்று தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பாடல். விஜயசாந்தி நடித்த படம். தமிழ்ப் படத் தலைப்பில் அரசியல் பெயர் இருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் சித்ரா பாடுகிறார். பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம். ஹே ராஜா கதை சொல்லவா – முதலமைச்சர் ஜெயந்தி

Posted in Uncategorized | 18 Comments

#RajaMusicQuiz 318 ஆடும் இளவரசி

எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கூடவே தீபன் சக்ரவர்த்தி, T.K.S.கலைவாணன் கூட்டில் இடம்பெறுகிறது இந்தப் பாடல். வைரமுத்து பாடல் வரிகள். சித்திரம் போலமைந்த பாடல்கள். நதியில் ஆடும் பூவனம் – காதல் ஓவியம்

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 317 வைக்கணும் மனசு

பிரபு நடித்த திரைப்படத்தில் இருந்து இந்தப் பாடல். கங்கை அமரன் இயக்கம். மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள். ஆத்தா மனசு வச்சா – பொழுது விடிஞ்சாச்சு

Posted in Uncategorized | 21 Comments

#RajaMusicQuiz 316 சுகம் எங்கே?

கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் பாடுகிறார்கள். ரஜினிகாந்த் நடித்த படமிது என்று சொல்லவும் வேண்டுமா? வா வா பக்கம் வா – தங்க மகன்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 315 சிப்பியில் முத்தாச்சு

கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடும் பாடல் படத்தில் வராதது. இதே தலைப்பில் இதே பட நாயகன் 2 படம் நடித்து முடிச்சாச்சு. பாடல் வரிகள் வைரமுத்து. சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது – விக்ரம்

Posted in Uncategorized | 42 Comments