Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 324 ஒரு ஊர்ல ஒரு ராஜா ஒரு SPB ❤️

அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். கவிஞர் வாலியின் வரிகளில் இளையராஜாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ரகளையான பாடல் இன்று. எடுத்து நான் விடவா – புதுப்புது அர்த்தங்கள்

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 323 கவிதை எழுதும் இன்பம்

கவிஞர் இளையபாரதி வரிகளில் எஸ்.ஜானகி, மனோ குழுவினர் பாடும் பாடல். பிரபு நடித்த காவல்காரன். இதழெனும் மடலிலே – காவலுக்குக் கெட்டிக்காரன்

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 322 மேடையாக நான் மாறவா?

கங்கை அமரன் வரிகளில் அரங்கேறுகிறது இன்றைய பாடல். மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். பாசமா, நேசமாக் கேட்டா பாட்டு வந்திடுமே. பாசமுள்ள பாண்டியரு-கேப்டன் பிரபாகரன்

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 321 பூங்குயிலே

கங்கை அமரன் பாடல் வரிகளில் எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடலிது. நடிகர் மோகன் நடித்த படங்களில் ஒன்று, ஜோடி நளினி. மானே… மானே… மானே… மானே மாங்குயிலே – மனைவி சொல்லே மந்திரம்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 320 வெற்றிவாகை சூடி

கவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ குழுவினர் பாடுகிறார்கள். நடிகர் பிரபு நடித்த இந்தப் படத்தின் மலையாளப் படத்தலைப்பும் ஒன்றே. தாம் தரிகிடதோம் தாடையில் கொடுத்தோம் – வியட்நாம் காலனி

Posted in Uncategorized | 22 Comments