போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Category Archives: Uncategorized
#RajaMusicQuiz 339 நம் ராஜாவுக்கு நல்வாழ்த்துகள்
கவிஞர் வாலியின் வரிகளோடு இசைஞானி இளையராஜாவின் குரலில் அமைந்த பாடல். அம்மாவுக்கான புகழ்மாலைப் பாடல். நானாக நானில்லைத் தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே – தூங்காதே தம்பி தூங்காதே
Posted in Uncategorized
48 Comments
#RajaMusicQuiz 338 காதல் சத்தியம்
கவிஞர் வாலியின் வரிகளோடு அமைந்த பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா பாடுகிறார்கள். நடிகர் முரளி நடித்த படம். கை பிடித்து கை அடித்து சத்தியங்கள் செய்து தரவோ – சிறையில் சில ராகங்கள்
Posted in Uncategorized
25 Comments
#RajaMusicQuiz 337 ஏதோ நினைவுகள்
கங்கை அமரன் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது. இயக்குநரை நாயகனாக்கிப் பார்த்த, இன்னொருவர் இயக்கிய படமல்லவா? எண்ணத்தில் ஏதோ சில் என்றது படம் : கல்லுக்குள் ஈரம்
Posted in Uncategorized
34 Comments
#RajaMusicQuiz 336 காதலுக்கு மரியாதை
பாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளில் அமைந்த பாடல். உன்னிகிருஷ்ணனோடு, அனுராதா ஶ்ரீராம் பாடுகிறார். இதுக்கெல்லாம் விண்வெளி வரை போகணுமா? ரோஜா பூந்தோட்டம் காதல்வாசம் – கண்ணுக்குள் நிலவு
Posted in Uncategorized
47 Comments
#RajaMusicQuiz 335 புது ரூட்டுல தான்
கவிஞர் மு.மேத்தாவின் வரிகளில் இன்றைய பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், ஸ்ருதி ஹாசன் குரலில் ஒலிக்கிறது. ஹரிஹரனின் புகழ்பூத்த பாடல் வரிகளில் அமைந்த படத் தலைப்பு. ரோட்டோரம் பாட்டுச் சத்தம் கேட்குதா – என் மன வானில்
Posted in Uncategorized
35 Comments