Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 361 என்னுயிரே சொல்

ஜென்ஸியின் ஆலாபனையுடன் மலேசியா வாசுதேவன் பாடும் பாடல். சி.என்.முத்து வரிகள். விஜயகுமார் நடித்த படம். பி.சுசீலாவின் பாடல் வரிகளை நினைப்பூட்டும் படம். அலங்காரப் பொன்னூஞ்சலே – சொன்னது நீ தானா

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 360 சங்கீதமே சந்நிதி

நடிகை ரேவதி நடித்த படப் பாடலை எஸ்.ஜானகி பாடுகிறார். வைரமுத்து வரிகள். இசையின் தெய்வம் அழைத்ததென்ன – மரகத வீணை

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 359 கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

மலேசியா வாசுதேவன் & சந்திரன் பாடும் இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன். சிவகுமார் நடித்த “மு” எழுத்தில் தொடங்கும் படம். காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா – முதல் இரவு

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 358 கல்லூரிக் கனவுகள்

கங்கை அமரன் இயக்கிய படமிது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல். நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த படம். தினசரி கலரை பார்க்க காலேஜ் – வெள்ளை புறா ஒன்று

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 357 மெல்லிசை மன்னர் பிறந்த நாளில்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக அவரோடு இசைஞானி இணைந்த பிரபல பாடல் அமைகின்றது. கவிஞர் வாலியின் வரிகள். வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது – மெல்லத்திறந்தது கதவு

Posted in Uncategorized | 40 Comments