Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 315 சிப்பியில் முத்தாச்சு

கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடும் பாடல் படத்தில் வராதது. இதே தலைப்பில் இதே பட நாயகன் 2 படம் நடித்து முடிச்சாச்சு. பாடல் வரிகள் வைரமுத்து. சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது – விக்ரம்

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 314 எஸ்.ஜானகி ஸ்பெஷல்

கவிஞர் வாலியின் வரிகளிலே எஸ்.ஜானகி அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடலின்று. பானுப்ரியாவுக்கான பாடலிது. தாலாட்டும் பூங்காற்று நானல்லவா – கோபுரவாசலிலே

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 313 மேளம் கொட்டட்டும்

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். சத்யமா இதுக்கு க்ளூ வேணுமா? வளையோசை கலகலகலவென – சத்யா

Posted in Uncategorized | 47 Comments

#RajaMusicQuiz 312 தேடுவோம் புது உலகம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடுகிறார்கள். பாடல் வரிகள் பவுண்ராஜ். தெலுங்கில் இருந்து மொழி மாற்றப்பட்ட பாலகிருஷ்ணா நடித்த படம். புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் – அபூர்வ சக்தி 369

Posted in Uncategorized | 20 Comments

#RajaMusicQuiz 311 தேன்மொழியாள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று. கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள். விழிகள் மீனோ மொழிகள் தேனோ – ராகங்கள் மாறுவதில்லை

Posted in Uncategorized | 32 Comments