Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 376 பொட்டு வச்ச நிலா

மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் இன்று. சத்யராஜ் நடித்த படங்களில் ஒன்று. பாடல் வரிகள் கங்கை அமரன். (பொட்டு வச்சு) என் மாமன் வீட்டு– மதுரை வீரன் எங்கசாமி

Posted in Uncategorized | 18 Comments

#RajaMusicQuiz 375 பூவில் வண்டு மோதும்

நடிகர் தியாகராஜன் நடித்த படங்களில் ஒன்று. மலேசியா வாசுதேவனோடு எஸ்.ஜானகி பாடுகிறார். தனியாத் தவிச்சிருந்தேன் – நெருப்புக்குள் ஈரம்

Posted in Uncategorized | 18 Comments

#RajaMusicQuiz 374 வாலிபன் பாட்டு

நடிகர் பிரசாந்த் நடித்த படங்களில் ஒன்று. கவிஞர் வாலி பாடலை எழுத மனோ பாடுகிறார். அந்த உச்சி மலை காத்தைக் கேளு – எங்க தம்பி

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 373 நேரம் நல்லா இருக்கு

கஸ்தூரி ராஜாவின் பாடல் வரிகளில் அமைந்த பாடல். அருண்மொழியோடு அனுராதா ஶ்ரீராம் பாடுகிறார். நெப்போலியன் நடித்த படங்களில் ஒன்று. எத்தன மணிக்கு என்னை வரச்சொன்னீங்க – கரிசக்காட்டுப்பூவே

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 372 உன்னிகிருஷ்ணன் பிறந்த நாளில்

கவிஞர் வாலியின் வரிகளில் உன்னி கிருஷ்ணன் மற்றும் சுனிதா பாடிய பாடல். இரண்டெழுத்து இயக்குநர் இயக்கிய படம், ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பூத்த பாடலின் ஆரம்ப வரிகள் தான் படத்தலைப்பு. நினைத்த வரம் கேட்டு – காதல் ரோஜாவே

Posted in Uncategorized | 29 Comments