Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 381 கவிஞர் வாலி நினைவில்

கவிஞர் வாலியின் வரிகளை அணி செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதுக்கும் க்ளூவா? மன்றம் வந்த தென்றலுக்கு – மெளன ராகம்

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 380 இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாளில்

இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாள் சிறப்புப் பாடலைப் பாடுகிறார் எஸ்.ஜானகி. பாடல் வரிகள் கங்கை அமரன். பூவரசம்பூ பூத்தாச்சு – கிழக்கே போகும் ரயில்

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 379 வந்து நீயும் ஆடு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல். வைரமுத்து வரிகள். கமல்ஹாசன் நடித்த படமிது. (கண்ணே தொட்டுக்கவா) வனிதாமணி அ.. வனமோகினி – விக்ரம்

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 378 பட்டு வண்ண ரோசா

தேவி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ஊர்ப் பெயரைக் கொண்டு அமைந்த படத்தின் தலைப்பு, பிரபு நடித்தது. கட்டழகி பொட்டழகி – திருநெல்வேலி

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 377 மெல்லிசை மன்னர் நினைவில்

இன்று மெல்லிசை மன்னர் நினைவு நாளில் இசைஞானியோடு அவர் இணைந்த படத்திலிருந்து வருகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தா பாடுகிறார்கள் பிரபு நடித்த படமிது. பாடல் வரிகள் கவிஞர் வாலி சொல்லி சொல்லி – செந்தமிழ்ப்பாட்டு

Posted in Uncategorized | 27 Comments