Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 386 உன் வாசல் தேடி

கவிஞர் மு.மேத்தா வரிகளில் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். மோகன் நடித்த படமிது. பாடு நிலாவே தேன் கவிதை – உதய கீதம்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 385 பாட்டுக்குயில்

எஸ்.ஜானகி பாடும் பாடலிது. பாடல் வரிகள் கவிஞர் வாலி. சிவகுமார் & அம்பிகா நடித்த படம். இசை பாடு நீ இளந்தென்றலே –இசை பாடும் தென்றல்

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 384 நடிகர் திலகம் நினைவில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படம் ஒன்றுக்காகப் பதிவான பாடலிது. பாடலைப் பாடுகிறார் எஸ்.ஜானகி. ராசாவே உன்ன நம்பி – முதல் மரியாதை

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 383 சிந்து பாடும்

முரளி நடித்த 90களின் “ம” வரிசைப் படமிது. கவிஞர் வாலியின் வரிகளை மனோ பாடுகிறார். ஒரு நாடோடிப் பூங்காத்து – மணிக்குயில்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 382 வந்தாச்சோ காதல்

மனோ & சித்ரா ஆகியோர் பாடும் பாடலிது. பிரசாந்த் நடித்த அழகான பெயரோடு வந்த படம். ஆச்சா பாச்சா ஆசை வந்தாச்சா – ஆணழகன்

Posted in Uncategorized | 28 Comments