Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 121 காதல் காவியம் கையோடு தந்தாள்

முப்பது வருடங்களுக்கு முன்னர் தெலுங்கில் வெளிவந்து பட்டையைக் கிளப்பிய படப் பாடல் இது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பாடலே இன்றைய திரைப்புதிரில். ஆகவே தமிழ் வரிகளையே நீங்கள் கொடுக்க வேண்டும். தெலுங்கின் உச்ச நாயகனுடன் நடித்த நாயகி தமிழிலிருந்து ஹிந்தி போய்க் கலக்கியவர். சம்மதம் தந்துட்டேன் நம்பு – காதல் தேவதை

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 120 உறங்காமலே கண்கள் தேடுதே

முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை நவம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை இடம்பெறாது. மீண்டும் டிசெம்பர் 1 முதல் தொடரும். இன்றைய போட்டியில் ஹரிஹரனும், சுஜாதாவும் குழுவினரோடு சேர்ந்து பாடும் பாட்டு. வாரிசு நடிகர் நடித்த படத்தை இயக்கியவர் இன்னொரு நடிகர். படத்தின் தலைப்பு தேவா இசையமைத்த ஒரு பாடலை நினைவுபடுத்தும். … Continue reading

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 119 தீபங்கள் பேசும்

இன்று திருக்கார்த்திகைத் திருநாளில் கேட்கும் போதே அகக் கண்ணில் ஒளி பிறக்கும் பாடலோடு. ஸ்வர்ணலதா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இரவில் கேட்கும் போது நட்சத்திரம் கூட விண் மீனா இல்லை சூப்பர் ஸ்டாரா என்று நினைக்கத் தோன்றி ஒளி விளக்கேற்றும் :-)))) மலைக்கோயில் வாசலில் … Continue reading

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 118 உன் முகம் தேடி

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளிலே இனிமை சொட்டும் ஒரு பாட்டு. தமிழில் படத்தில் வராத இந்தப் பாட்டு தெலுங்குக்குப் போய் விருதையும் வாங்கிக் கொடுத்த பாக்கியம். எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். தூரத்தில் நான் கண்ட உன் முகம் – நிழல்கள்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 117 பாவலர் அறிவுமதி பாடல் பரிசு

பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் பிறந்த நாளில் அவரின் கவி வரிகளில் அமைந்த பாடலே போட்டிப் பாடலாக அமைகின்றது. சித்ராவும், ஶ்ரீகுமாரும் என்று மலையாள தேசப் பாடகர்கள் மட்டுமா இந்தப் படத்தை நினைப்பூட்டினார்கள்? இந்தப் பாடலின் கோரஸ் ஆலாபனையில் என்னவொரு ராஜ பேரிகை. சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே – சிறைச்சாலை

Posted in Uncategorized | 40 Comments