Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 169 முத்துமணிமாலை

கவிஞர் வாலி அவர்களின் வரிகளோடு இன்றைய பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். ஶ்ரீவித்யாவை வில்லத்தனமாக்கிப் பார்த்த படம். மானின் இரு கண்கள் – மாப்பிள்ளை

Posted in Uncategorized | 51 Comments

#RajaChorusQuiz 168 வடிவேலன் மனசு வச்சான்

முருகனுக்குரிய இன்றைய நாளில் அவரின் பெயரோடு அமையும் பாடலின் தொடக்க வரிகளோடு கோரஸ் புதிர். கவிஞர் வாலி அவர்கள் வரிகள். இந்தப் பாடலை ஜெயச்சந்திரனோடும், இளையராஜாவோடும் எஸ்.ஜானகியும் தனித்தனியாக ஜோடி போட்டுப் பாடியிருக்கிறார். வள்ளி வள்ளி என வந்தான் – தெய்வ வாக்கு

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 168 காதலி வரம்

நடிகர் கார்த்திக் நடித்த தொண்ணூறுகளின் கீதம் இன்றைய பாடலாக. அருண்மொழி, தேவி & குழுவினர் பாடுகிறார்கள். கோரஸ் குரல்களுக்கு அற்புதமான பாடல் வரிகளும் அமைந்த பாட்டு, கவிஞர் காமகோடியான் அவர்களது கைவண்ணம். வேண்டினா வேண்டும் வரம் – கட்ட பஞ்சாயத்து

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 167 புதுமலர் பாடலே

புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளோடு இன்றைய இனிய பாடல். கே.பாக்யராஜ் நடித்த திரைப்படம் இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுனந்தா மற்றும் குழுவினர் பாடுகிறார்கள். பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா – வீட்ல விசேஷங்க

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 166 மாட்டுக்கார வேலன்

பிராணிகளுக்கு கோரஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள் அங்கே நிக்குறார் ராஜா :0 கவிஞர் வாலியின் குறும்பு வரிகளோடு இன்றைய நாளுக்குப் பொருத்தமான பாடல். இதற்கு மேல் என்ன க்ளூ வேணும் இன்னும் என்ன நான் செய்ய? சொன்னபடி கேளு – சிங்காரவேலன்

Posted in Uncategorized | 53 Comments