Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 174 இளையவன் நான் கொடியை நாட்டி

கவிஞர் வாலி எழுதிய ஒரு துள்ளிசை ஜோடிப் பாடல். மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். நடிகை ரேவதி திருமதி ஆவதற்கு முன் நடித்த படம் 🙂 யார் யாரோ எனக்குப் போட்டி – செல்வி

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 173 சொர்க்கம் என்றானது

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாட்டொன்று. இந்தப் படத்தின் நாயகன் முத்துராமன். கோரஸ் குரல்களோடு எஸ்.ஜானகியையும் இணைத்துக் கொடுத்த இந்தப் பாடல் தான் பின்னாளில் இதே பாங்கில் வருவதற்கு முன்னோடியோ? வாழ்வெனும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் – ஆளுக்கொரு ஆசை

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 172 காலைத் தென்றல் பாடி வரும்

இன்றைய பாடலை சித்ரா குழுவினர் பாடுகிறார்கள். பாடல் வரிகள் ரவிபாரதி. அற்புதமான பாடலுக்கு பாலுமகேந்திராவின் ஒளிப்படக் கண் கொடுக்கும் காட்சி இன்பம் ஆகா. புதிதாய்க் கேட்கும் புத்தம்புது – ராமன் அப்துல்லா

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 171 யோகமுள்ள மாமன் பொண்ணு

இன்றைய பாடலை மனோ குழுவினர் பாடுகிறார்கள். பிரபு நடித்த சின்ன வரிசைப் படங்களில் ஒன்று என்பதால் க்ளூ அதிகம் தேவை இல்லைத்தானே? அட மாமா நீ பெத்தெடுத்த – சின்ன மாப்ளே

Posted in Uncategorized | 47 Comments

#RajaChorusQuiz 170 ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன்

இசைஞானி இளையராஜா தானே எழுதி, குழுவினருடன் பாடிய பாடல் இன்றைய போட்டியில். ஒரு குறும் பாடலுக்குள்ளேயே பாத்திரத்தின் பின்னணியை அழகாகக் காட்டும். இந்தப் பாடல் தாங்கிய பாத்திரப் பெயரில் பின்னாளில் இதே நாயகனின் படமாக வந்தது. ஒரு காலைத் தூக்கி/பள்ளிக்கூடம் போகாமலே/தாஸ் தாஸ் – கடலோரக் கவிதைகள்

Posted in Uncategorized | 39 Comments