Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 179 பூமகளே வா

இன்றைய புதிரில் ஒரு அழகான காதல் பாட்டு. மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். பிரபு நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய நண்பர். கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் பதில் வரும். சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ – காவலுக்கு கெட்டிக்காரன்

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 178 பூவேந்தன் வேண்டும்

நா.முத்துகுமார் அவர்கள் இளையராஜாவோடு சேர்ந்த இன்னொரு திரைப்படம். கலைஞர் கருணாநிதியின் கதை திரைப்பட வடிவம் கொண்டிருக்கின்றது. பாடலை ஷ்ரேயா கோசல், தர்ஷனா குழுவினர் பாடுகிறார்கள். மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே – பொன்னர் ஷங்கர்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 177 காலமெனும் தேரே

சத்யராஜ் மாறுபட்ட வேடத்தில் நடித்த திரைப்படம். இங்கே தரும் சித்ரா குரலில் ஒலிக்கும் பாடலின் ஆரம்ப வரிகளையே குறிப்பிட வேண்டும். கவிஞர் வாலி பாடலை எழுதியிருக்கிறார். நாளை விடிந்தால் பதிலோடு வந்துடுங்க. காலம் இளவேனிற்காலம் – விடிஞ்சா கல்யாணம்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 176 அவன் என்னைப் போலவே இருப்பான்

இன்று நடிகர் அர்ஜீன் நடித்த திரைப்படப் பாடல் ஒன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குழுவினரோடு பாடும் அரிய பாட்டு இது, பிறக்கப் போகும் மகனை நினைத்துப் பாடும் பாடலில் இளையராஜா போலவெல்லாம் இருப்பான் என்று கங்கை அமரனார் எழுதி வைத்திருக்கிறார் 🙂 பாடலின் ஆரம்ப ஓசையில் குவா குவா ஒலியோடு இடையிசையிலும் அந்தப் பிள்ளை பிறப்புக்கு கோரஸ் … Continue reading

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 175 துருவி குருவி

மனோ, சிந்து & குழுவினர் பாடும் 90களின் ஒரு அரிய கீதம் இது. முரளி நாயகனாக நடித்த பறவை பேர் சொல்லும் படம்.

Posted in Uncategorized | 38 Comments