Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 425 கண்ணன் எங்கள் தெய்வம்

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா & ஷோபா பாடும் பாடல். “ஊ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அதிகம் அறியப்படாத படப் பாடல். வாழவைத்த தெய்வமே கண்ணா கண்ணா – ஊமை உள்ளங்கள்

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 424 வந்தாச்சு எங்கள் காலம்

இளையராஜாவின் பிள்ளைகள், கங்கை அமரன் பிள்ளைகளோடு ஹரி, வைஷ்ணவி, பவித்ரா, எஸ்.சத்யா & குழுவினர் பாடும் குழந்தைகள் உலகப் பாடல். பாடல் வரிகள் கவிஞர் வாலி. Something I want / பாட்டுக்குப் பாட்டு ஹேய் something something – அஞ்சலி

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 423 அள்ளித்தந்த வானம்

பி.சுசீலாவுடன் மலேசியா வாசுதேவன் பாடும் பாடலிது. கவிஞர் வாலியின் வரிகள். ரஜினிகாந்த் & ராதா நடித்த படமிது. பொத்துகிட்டு ஊத்துதடி வானம் – பாயும் புலி

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 422 காத்தாடுதே

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் ஜென்ஸி பாடும் பாடல். ரஜினிகாந்த் நடித்த வித்தியாசமானதொரு படைப்பு. ஆத்தோரம் காத்தாட ஒரு ஆச தோணுது – எங்கேயோ கேட்ட குரல்

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 421 நாயனத்தை ஊது

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடலிது. ரஜினிகாந்த் & ராதா நடித்த படம். ஆடிமாசக் காத்தடிக்க வாடிபுள்ள – பாயும்புலி

Posted in Uncategorized | 33 Comments