போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Category Archives: Uncategorized
#RajaChorusQuiz 218 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
கவிஞர் கண்ணதாசன் வரிகளோடமைந்து குழந்தைகளோடு ஆடிப் பாடும் பாட்டு. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகின்றார். கமல்ஹாசன் நடித்த இரண்டெழுத்துப் படம். ஆடுங்கள் பாடுங்கள் – குரு
Posted in Uncategorized
44 Comments
#RajaChorusQuiz 217 ஒளிபடைத்த பார்வை
கவிஞர் வாலியின் வரிகளோடு இன்றும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் வாருங்கள். பாடலைக் கூட்டுக் குழுவினரே பாடுகிறார்கள். மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா – மகளிர் மட்டும்
Posted in Uncategorized
33 Comments
#RajaChorusQuiz இன்று போட்டி இல்லை
தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றைய போட்டி இடம்பெறாது.
Posted in Uncategorized
Leave a comment
#RajaChorusQuiz 216 பார்த்த விழி பூத்திருக்க
இன்று இடம்பெறும் இசைத்துணுக்கு பாசத்தின் ஓசையாக மலர்கின்றது. கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சித்ரா தனித்தனியாகப் பாடியிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவின் பாடலை எழுதியிருக்கிறார். படத்தின் தலைப்பே பாடலின் ஆரம்ப வரிகள். பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா
Posted in Uncategorized
52 Comments
#RajaChorusQuiz 215 வீரவேல்
பொன்னடியான் அவர்களது வரிகளில் ஒரு எழுச்சி கீதம். மனோ, தீபன் சக்கரவர்த்தி, சுரேந்தர் குழுவினர் பாடுகிறார்கள். சத்யராஜின் வெற்றியில் மணி மகுடமாக அமைந்த படம். இப்படை தோற்கின்/ வெற்றி வருது வெற்றி வருது – அமைதிப்படை
Posted in Uncategorized
36 Comments