Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 268 ஆள் தின்னும் புன்னகை

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். இது ஒரு மொழி மாற்றுத் திரைப்படம். இதன் மூலப் படப் பெயர் ரஜினி நடித்த படமொன்றை நினைவுபடுத்தும். பாடலோடு வருக. அச்சச்சோ பெண்மை – உதயம்

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 267 கேளடி என் பாவையே

கவிஞர் வாலி எழுதிய அருமையானதொரு காதல் பாடல். ஸ்வர்ணலதா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். தந்தை இயக்க மகன் நடித்த படம். கண்ணே இன்று கல்யாணக் கதை கேளடி– ஆணழகன்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 266 ஓட்டம் ஓட

உஷா உதூப் குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். பாடலாசிரியர் வாலியின் வரிகளோடு அமைந்த சிறுவர் துள்ளாட்டம். வேகம் வேகம் போகும் போகும் – அஞ்சலி

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 265 அரசியல் பழகு

ஒரு அரசியல் எழுச்சிப் பாடலிலும் விஜயகாந்துக்காகக் குரல் கொடுத்திருக்கிறார் ஜெயச்சந்திரன். பாடல் வரிகள் கங்கை அமரன். ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல – ஏழைஜாதி

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 264 இளமை இதோ

எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் ஒரு அட்டகாசமான பாடல். இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கேட்டால் கைக்கடிகாரத்தாலேயே அடிப்பேன். இது ஒரு நிலாக் காலம் – டிக் டிக் டிக் 

Posted in Uncategorized | 47 Comments