Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 296 ராஜசுகம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல் இது. வைரமுத்து பாடல் வரிகள். இந்தப் பாட்டுக்கு எல்லாம் க்ளூ கிடையாது அலை கடல் எனத் திரண்டு வாரீர். ஆயிரம் தாமரை மொட்டுக்களே – அலைகள் ஓய்வதில்லை

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 295 அவர் என் பதி

கவிஞர் வாலியின் வரிகளில் அற்புதம் நிறைந்த மாங்கல்ய பந்தத்தை இணைக்கும் பாடல். ஸ்வர்ணலதா, மின்மினி குழுவினர் பாடுகிறார்கள். மாசறு பொன்னே வருக – தேவர்மகன்

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz இன்றும் நாளையும் இடம்பெறாது

#RajaChorusQuiz இன்றும் நாளையும் இடம்பெறாது

Posted in Uncategorized | Leave a comment

#RajaChorusQuiz 294 உன் பேரைக் கேட்டாலே

உன்னிகிருஷ்ணன், பவதாரணி குழுவினரோடு இணைந்து பாடும் பாடல் இது. படத்தின் தலைப்புக் கூட மாற்றப்பட்டது ஆனால் பிரபலமாகாமல் அமுங்கிப் போனது நல்ல பாடல்களோடு. இந்தியாவோடு சம்பந்தப்பட்ட தலைப்பு முதலில் வைக்கப்பட்டது, பிறகு ஒரு பறவை ஆனது. ப்ரியா ப்ரியா / உன் காதலன் – நானும் ஒரு இந்தியன்

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 293 ராசாவே உன்னை

பல திரையிசைப் பாடல்களின் மெட்டோடு கலந்த பாட்டு. படத்திலும் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து கொண்டார்கள். பாடல் வரிகள் வைரமுத்து. பாடலை இளையராஜாவோடு, மலேசியா வாசுதேவன், பி.சுசீலா குழுவினர் பாடுகிறார்கள். அலையிலே மிதந்தவ கடலிலே வளந்தவ – தாய்க்கு ஒரு தாலாட்டு

Posted in Uncategorized | 30 Comments