Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 300 போனஸ்

ராஜா கோரஸ் க்விஸ் தொடரில் ஒரு பாடலே மீண்டும் இன்னொரு போட்டியில் வந்த காரணத்தால் இன்று போனஸ் பாடல் வருகின்றது. கங்கை அமரன் வரிகளுக்கு இளையராஜா குழுவினர் பாடும் பாடல். பிரபு நடித்த படம். வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி / மை டியர் மார்த்தாண்டா – மை டியர் மார்த்தாண்டன்

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 300 வெற்றிகரமான 300

ராஜா கோரஸ் க்விஸ் தனது 300 வது போட்டிப் பாடலோடு உங்களைச் சந்திக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் பாடலை அஜய் சக்ரபோதி குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் போட்டித் தொடரில் நாளை 300 வது போட்டியின் போனஸ் பாடலொன்றும் வருகின்றது. இசையில் தொடங்குதம்மா – ஹேராம்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 299 நீதானே எந்தன் பொன்வசந்தம்

மலேசியா வாசுதேவன் அவர்களின் வாழ் நாட் பாடல்களில் ஒன்று இது. வைரமுத்து அவர்களின் வரிகளில் கங்கை அமரன் இயக்கியது என்று க்ளூவை அள்ளி வீசினால் கொக்கரிப்பீர்களே? பூவே இளைய பூவே – கோழி கூவுது

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 298 நான் ஆளான தாமரை

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளோடு இன்றைய போட்டிப் பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகிறார்கள். இதுக்கெல்லாம் க்ளூ எதிர்பார்த்தல் தர்மமா? மாசி மாசம் ஆளான பொண்ணு – தர்மதுரை

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 297 செந்தூரம் வைக்கட்டுமா

கங்கை அமரன் வரிகளில் இடம்பெற்ற புகழ்பூத்த பாடல் இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமாரமணன் & குழுவினர் பாடுகிறார்கள். பூத்துப் பூத்து குலுங்குதடி பூவு – கும்பக்கரை தங்கையா

Posted in Uncategorized | 47 Comments