Category Archives: Uncategorized

RajaChorusQuiz 315 நா.முத்துக்குமார் பிறந்த நாளில்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாளில் இடம்பெறும் இன்றைய கூட்டுப் பாடலை பெல்லா ஷிண்டே குழுவினர் பாடுகிறார்கள். பழைய மாய தந்திரக் கதையை அதே பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கிய படம் இது. பொன்மணித்தேரில் இளராஜா – ஜகன்மோகினி

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 314 சோலைக்கிளியே

கார்த்திக் நடித்த திரைப்படப் பாடல் இன்றைய போட்டிப் புதிரில். கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். பொட்டுவச்ச கிளியே – பூவரசன்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 313 முத்துக்குளிக்க வாரீகளா

கங்கை அமரன் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில். எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். சரத்குமார் நடித்த இப்படத்தில் விஜயகாந்த் குணச்சித்திர வேடத்தில் தோன்றியிருக்கிறார். கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே – தாய் மொழி

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 312 என்னய்யா ராக்கய்யா

ஆனைக்கும் அடி சறுக்கும் என்று பெரிய இயக்குநருக்குப் பாடம் போதித்த வாலிபப் படம். எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடலை வாலி எழுதியிருக்கிறார். என்னடி என்னடி கண்ணாம்பா – வாலிபமே வா வா

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 311 கரையோர கீதம்

இளையராஜா குழுவினர் பாடும் பாடலுக்கு பஞ்சு அருணாசலம் அவர்கள் கவி யாத்திருக்கின்றார். சுஜாதா அவர்களின் கதை படமாகிய போது. காடெல்லாம் பிச்சிப் பூவு.. – கரையெல்லாம் செண்பகப்பூ

Posted in Uncategorized | 37 Comments