போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Category Archives: Uncategorized
#RajaChorusQuiz 325 நீ என் ஜெகன்மோகினி
கவிஞர் வாலி எழுதிய இன்னொரு பாடல் இந்த வாரத்தில். எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். நடிகர் பிரபு நடித்த படமிது. ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Posted in Uncategorized
32 Comments
#RajaChorusQuiz 324 மாலை கட்டு
மொத்தம் 3 விநாடிகளே ஒலிக்கும் கோரஸ் புதிர் இன்று. படத்தின் தலைப்பில் இலக்கம் இருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் பாடலிது. பாடல் வரிகள் கவிஞர் வாலி ஹே அய்யாசாமி அட நீ ஆளக்காமி – வருஷம் 16
Posted in Uncategorized
43 Comments
#RajaChorusQuiz 323 மலர்ந்தும் மலராதது
படத்தில் வெளிவராத அழகான பாட்டு 90 களில் ஒரு பிரபல நடிகரின் படத்துக்காக இசைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். சொல்லாத ராகங்கள் (துவக்கம் எங்கே) -மகாநதி
Posted in Uncategorized
29 Comments
#RajaChorusQuiz 322 பாடட்டுமா பாட்டு
எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாட்டு இன்றைய கோரஸ் புதிரில். கவிஞர் வாலியின் வரிகள். இதுக்குக்கு க்ளூ கேட்டால் கண்டபடி திட்டிப்புடுவேன் ஆம்மா. என்னைப் பாடச் சொல்லாதே – ஆண் பாவம்
Posted in Uncategorized
46 Comments
#RajaChorusQuiz 321 கூட்டுக் குரல்களின் பாட்டு
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடலுக்குக் கூட்டுக் குரல்களே ஆர்ப்பரித்துப் பாடுகிறார்கள். தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தில் ரேவதி முக்கிய நாயகி. கண்ணிரண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே – அவதாரம்
Posted in Uncategorized
27 Comments