Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 368 நீதான் சகி

பாடலாசிரியர் புலமைப்பித்தன் வரிகளோடு அமைந்த திரைப்பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், லேகா, ஸ்வர்ணலதாவோடு குழுவினர் பாடுகிறார்கள். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படம். ஓ என் தேவ தேவியே – கண்மணி

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 367 தாவும் சிறுபூவே

இளையராஜா தலைமுறைகள் கடந்து இசையமைப்பாளராக இருக்கிறார் என்பதற்கான ஒரு உதாரணப் பாடல். தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்துக்காக சுஜாதா பாடுகிறார் குழுவினரோடு. பாடலாசிரியர் வாசன் வரிகள். ரேவதி நடித்த படங்களில் ஒன்று. தலைப்பு ஒற்றைச் சொல்லில் இருக்கும். தத்தி தத்தி தாவும் பூவே

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 366 வழியெல்லாம் பூப்பூக்கும்

கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படப் பாடல். பவதாரணி, யுகேந்திரனோடு குழுவினர் பாடும் பாட்டு. உன் பேரைக் கேட்டாலே – பூஞ்சோலை

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 365 வெண்புறாவே

கமல்ஹாசனின் படமொன்றிலிருந்து இந்தப் பாடல். எல்பி ரெக்கார்ட்டில் இருக்காது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் பாடல். பரிசோடு வராமல் பதிலோடு வருக. புறாக்களே புறாக்களே பொன்மாலை சூடுங்கள் – காதல் பரிசு

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 364 ஆட்டம் போடடி

ஆஷா போன்ஸ்லே & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கேப்டனின் படங்களில் ஒன்று. இப்ப சாத்து நடை சாத்து – சேதுபதி I.P.S

Posted in Uncategorized | 41 Comments