Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 457 உயிர் மலர்

பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.ஜானகியுடன் மலேசியா வாசுதேவன் பாடுகிறார். இரட்டை இயக்குநர்கள் இயக்கிய படமிது. காதல் சாகாது ஜீவன் போகாது – மெல்லப் பேசுங்கள்

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 456 உன் சொந்தம் நானே

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடல். இளையராஜாவோடு, சுனந்தா பாடுகிறார். சுகன்யா நடித்த படங்களில் ஒன்று. எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் – தாலாட்டு

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 455 வாம்மா ராஜாத்தி

கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல். ஜெயச்சந்திரன் பாடும் சோக மெட்டு இது. ஜெய்கணேஷ், சுமித்ரா நடித்த படம். “ஒ” வரிசையில் அமைந்த தலைப்பு. ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா – ஒரே முத்தம்

Posted in Uncategorized | 19 Comments

#RajaMusicQuiz 454 மனிதனும் தெய்வமாகலாம்

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார். கமல்ஹாசன் நடித்த படமிது. தமிழ் வரிகளைக் குறிப்பிடுங்கள். மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல் – உன்னால் முடியும் தம்பி

Posted in Uncategorized | 20 Comments

#RajaMusicQuiz 453 பஞ்சம் இல்லா அன்பு

புலவர் புலமைப்பித்தன் பாடல் வரிகளில் அமைந்த பாடல். பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் பாடுகிறார்கள். ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று. தாழம்பூவே வாசம் வீசு – கை கொடுக்கும் கை

Posted in Uncategorized | 27 Comments