Author Archives: kanapraba

#RajaMusicQuiz 32 தென்றலே என்னைத் தொடு

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலிது. அருண்மொழியோடு எஸ்.ஜானகி பாடுகிறார். கே.ஜே.ஜேசுதாஸின் தனி வடிவமும் உண்டு. விசேஷமான பாடலைக் கண்டு பிடித்து வருக. மலரே தென்றல் பாடும் – வீட்ல விசேஷங்க

Posted in Uncategorized | 50 Comments

#RajaMusicQuiz 31 பாடகர் ஹரிஹரன் பிறந்த நாளில்

பாடகர் ஹரிஹரன் பிறந்த நாளில் இன்றைய போட்டிப் பாடல் மலர்கின்றது. இந்தப் பாடல் தனித்த குரல்களில் இளையராஜா & ஹரிஹரன் இரண்டு பாடல்களாகப் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் 80களின் படப் பாடலை நினைவுபடுத்தும் தலைப்பு. பாடலோடு வருக கண்ணுகளா. ஊர் உறங்கும் நேரத்தில் – கண்ணா உன்னை தேடுகிறேன்

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 30 இயக்குநர் மகேந்திரன் நினைவில்

இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நான்காவது நினைவாண்டில் அவரின் படைப்புகளில் இருந்து ஒரு பாடல். பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள், எஸ்.ஜானகி பாடுகிறார். வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் – பூட்டாத பூட்டுக்கள்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 29 அருள் தருவாய்

இந்தப் படம் ஶ்ரீதேவி நடித்ததல்ல ராதிகா நடித்தது. கண்ணதாசன் வரிகள். பாடலைப் பாடுகிறார் கே.ஜே.ஜேசுதாஸ். ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா – இளமை கோலம்

Posted in Uncategorized | 43 Comments

#RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்

இன்றைய நாள் பாடகி சுஜாதா பிறந்த நாளில் வண்ணக் கலவையாக ஒரு பாடல். பாடலை எழுதியவர் பழநி பாரதி அவர்கள். இந்த நேரத்துக்கு நீங்கள் பாடலைக் கண்டு பிடித்து நேர காலத்தோடு கொடுத்திருப்பீர்கள் தானே? டைம் இல்லை என்று சொல்லாதீர்கள் ப்ளீஸ். நிறம் பிரித்துப் பார்த்தேன் – டைம்

Posted in Uncategorized | 51 Comments