Author Archives: kanapraba

#RajaMusicQuiz 87 SPB வாரம் – பாடல் ஐந்து

நடிகர் முரளி நடித்த தொண்ணூறுகளின் கீதம் இது. பாடல் வரிகள் பாக்யநாதன், எஸ்பிபியின் கனிவான குரலில் இதைக் கேட்கும் போது அந்தக் காலத்தை மீட்டும். துள்ளி திரிந்ததொரு காலம் – என்றும் அன்புடன்

Posted in Uncategorized | 57 Comments

#RajaMusicQuiz 86 SPB வாரம் – பாடல் நான்கு

கவிஞர் வாலியின் வரிகளை அணி செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். ரஜினிகாந்த் & ஶ்ரீப்ரியா நடித்த படம். நந்தவனத்தில் வந்த குயிலே – அன்னை ஓர் ஆலயம்

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 85 SPB வாரம் – பாடல் மூன்று

ஒரு இசையமைப்பாளராக அறியப்பட்டவர் இயக்கிய படத்தில் இருந்து ஒரு பாடல். இந்தப் பாடலின் சந்தோஷ வடிவில் தங்கை சைலஜாவுடன் பாடியிருக்கிறார். இன்னொரு சோக வடிவும் உண்டு. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் – கொக்கரக்கோ

Posted in Uncategorized | 50 Comments

#RajaMusicQuiz 84 SPB வாரம் – பாடல் இரண்டு

ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரில் வந்த படத் தலைப்பு. நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் எஸ்பிபி பாடும் அட்டகாஷ் பாட்டு. வாங்கும் பணத்துக்கும் – தோனி

Posted in Uncategorized | 50 Comments

#RajaMusicQuiz 83 SPB பிறந்த நாளில்

இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் பாடல்களோடு தொடர் போட்டிகள். எஸ்.ஜானகியின் ஆலாபனையோடு இன்றைய பாடல் எதுவென்பதை விழித்திருந்தே கண்டு பிடித்திருப்பீர்கள் ஓடி வருக. வானம் கீழே வந்தால் என்ன – தூங்காதே தம்பி தூங்காதே

Posted in Uncategorized | 41 Comments