Author Archives: kanapraba

#RajaMusicQuiz 112 அந்தப்புரத்தில் ஒரு மகராணி

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடலிது. எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடுகிறார். நடிகர் சுதாகர் நடித்த படங்களில் ஒன்று. மகாராணி/மஹாராணி உனைத்தேடி வரும் நேரமே – ஆயிரம் வாசல் இதயம்

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 111 குழந்தைக்காக

அந்தச் சின்ன இசைத் துணுக்குக்குள்ளேயே பாடல் ஒளிந்திருக்கிறது. பாடலை எஸ்.பி.சைலஜா பாடுகிறார். கவியரசு கண்ணதாசன் வரிகள். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் ஒன்று. வாடா என் ராஜாக்கண்ணா – ரிஷிமூலம்

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 110 ஏங்கிய நேரம்

கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலிது. ஒரு கிராமத்துப் படத்துப் பாட்டு. பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநரின் இரண்டாவது படைப்பு இப்படித்தான் ஆனது. வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பாத்தேன்.. – கிராமத்து அத்தியாயம்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 109 பூவும் மயங்கும்

புலவர் புலமைப்பித்தன் வரிகளோடு அமையும் இன்றைய பாட்டு. பாடலை மாலாவின் சிரிப்பொலியோடு , இளையராஜா பாடியிருக்கிறார். தேவயானி நடித்த படம். உ (ஓ)ன் பக்கத்திலே ஒரு பூவை வச்சா – செந்தூரம்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 108 இசை மழையில் உலா

கவிஞர் வாலியின் பாடல் வரிகளோடு கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் பாடல் முன்பு தனிப்பாடல் போட்டியில் வந்தாலும் ஆலாபனைப் போட்டியில் புது இசைத்துணுக்கோடு அரங்கேறுகிறது. கார்த்திக் நடித்த படம். வானமழை போலே புதுப்பாடல்கள் கானமழை தூவும் – இது நம்ம பூமி

Posted in Uncategorized | 47 Comments