Author Archives: kanapraba

#RajaMusicQuiz 142 சேதி தெரியுமா?

எஸ்.ஜானகியோடு எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். கே.பாக்யராஜின் படங்களில் ஒன்று. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து. சிட்டுக்குருவி வெட்கப்படுது – சின்னவீடு

Posted in Uncategorized | 45 Comments

#RajaMusicQuiz 141 பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் நினைவில்

இன்று பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களது நினைவில் அவரின் கவி வரிகளோடு ஒரு பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடும் இந்தப் பாடல் ரஜினிகாந்தின் படங்களில் ஒன்று. கண்மணியே காதல் என்பது – ஆறிலிருந்து அறுபது வரை

Posted in Uncategorized | 48 Comments

#RajaMusicQuiz 140 மாடத்திலே

மனோ & சித்ரா பாடும் பாடல். அம்மாவின் உறவுமுறையோடு சம்பந்தப்பட்ட தலைப்பு. பானுமதியம்மா முக்கிய பாத்திரத்தில் நடித்த படம். பொன்மணி மாடம் புன்னகை தீபம் – பெரியம்மா

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 139 தெய்வமான அன்பு

ராதிகா பாடும் பாடல் அம்பிகாவின் படத்துக்காகப் பதிவானது. பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள். அன்போடு தேடினால் செல்வமாகக் கிட்டும் பாட்டு. அன்பே தெய்வம் என்றே சொன்னாரே – என் செல்வமே

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 138 காரமான பாட்டு

எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கங்கை அமரன் பாடல் வரிகள். ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று இந்தப் பாடலில் விஜி ஆட்டம் போட்டிருப்பார். பச்ச மொளகா அது காரம் இல்லை – மிஸ்டர் பாரத்

Posted in Uncategorized | 38 Comments