Author Archives: kanapraba

#RajaMusicQuiz 152 புரட்சிக்கலைஞர் வாரம் 1

சித்ராவோடு மனோ பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் வாலியின் கவி வரிகள். விஜயகாந்தின் இன்னொரு பொன்னான படம். அடிச்சேன் காதல் பரிசு – பொன்மனச் செல்வன்

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 151 பண்பாடும் கண்கள்

எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கூட்டுக் குரல்களோடு இணைந்து பாடிய பாட்டு இந்தச் சுற்றிலும் வருகிறது. ஶ்ரீதேவி நடித்த ஒரு மொழி மாற்றுப்படம் இது. கண் கண்டதோ – காதல் தேவதை

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 150 மழை வரும் அதைக் கேட்டு

கங்கை அமரன் பாடல் வரிகளோடு அவர் இயக்காத படத்தில் இருந்து ஒரு பாடல். இந்தப் பாடலின் இந்த வடிவத்தை சித்ராவும், மனோவும் பாடுகிறார்கள். நிரோஷா நடித்த படம். உன் மனசுல பாட்டு தான் இருக்குது பாண்டி நாட்டு தங்கம்

Posted in Uncategorized | 45 Comments

#RajaMusicQuiz 149 உன்னை நினைச்சு

இளையராஜாவோடு உமா ரமணன், சாய்பாபா பாடும் பாடலோடு அமைகின்றது இன்றைய போட்டி. பாடல் வரிகள் கங்கை அமரன். கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று. இந்தப் பாட்டு முன்னர் ஜோடிப் பாடல் போட்டியிலும் வந்தது. செவ்வரளித் தோட்டத்திலே – பகவதிபுரம் இரயில்வே கேட்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 148 இரவின் மடியில்

மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி ஆகியோர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் வாலியின் கவி வரிகள். தக்காளி இவ்வளவும் சொல்லியாச்சு பாடலோடு வருக. ராத்திரியில் பாடும் பாட்டு – அரண்மனைக் கிளி

Posted in Uncategorized | 42 Comments