போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Author Archives: kanapraba
#RajaMusicQuiz 162 தந்துவிட்டேன் என்னை
சித்ராவோடு, அருண்மொழி பாடும் பாடல். கவிஞர் மு.மேத்தா வரிகள். படத்தின் தலைப்பின் பாதிக்கும் இளையராஜாவுக்கும் பங்குண்டு மீதியும் தான். நான் ஒன்று கேட்டால் தருவாயா – இளையராகம்
Posted in Uncategorized
35 Comments
#RajaMusicQuiz 161 காதல் படுத்தும் பாடு
இளையராஜாவே எழுதிப் பாடும் பாடல், இணைந்து மலேசியா வாசுதேவன், அருண்மொழி குரல் கொடுத்திருக்கிறார்கள். பழ கருப்பையா இயக்கிய படம், வா வரிசைத் தலைப்பு. இந்த காதல் வந்து படுத்தும்பாடு – வா வா வசந்தமே
Posted in Uncategorized
34 Comments
#RajaMusicQuiz 160 பூவே இளம் பூவே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். மனோ & சித்ரா இணைந்து பாடுகிறார்கள். நதியா நடித்த படங்களில் ஒன்று. ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை – இனிய உறவு பூத்தது
Posted in Uncategorized
35 Comments
#RajaMusicQuiz 159 பொழிக பொலிக
பொன்னடியான் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடிய பாடல். சிவகுமாரோடு முக்கிய நட்சத்திரங்கள் நடித்த படம். வானின் தேவி வருக – ஒருவர் வாழும் ஆலயம்
Posted in Uncategorized
30 Comments
#RajaMusicQuiz 158 புரட்சிக் கலைஞர் வார நிறைவில்
மலேசியா வாசுதேவனுடன், சித்ரா பாடும் பாடல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாரத்தை நிறைவாக்கும் பாடலாகின்றது. விஜயகாந்துடன் ஜோடி கட்டியவர் ஷோபனா. இசையாலே நான் வசமாகினேன் – பாட்டுக்கொரு தலைவன்
Posted in Uncategorized
28 Comments