Author Archives: kanapraba

#RajaMusicQuiz 227 கண்ஜாடை காட்டு

இது ஒரு மொழிமாற்றுப் படம். ரேவதி நாயகியாக நடித்ததார். மனோ & சித்ரா பாடும் பாடலை வாலி எழுதியிருக்கிறார். ஆத்தாடி ஏதோ ஆசைகள் – அன்புச் சின்னம்

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 226 தூது செல்வதாரடி

பஞ்சு அருணாசலத்தின் கைவண்ணத்தில் உருவான பாடலை சித்ரா பாடுகிறார். ராம்கி & நதியா நடித்த படமிது. காதலுக்கு தூது சொல்லி வா.. வா – இரண்டில் ஒன்று

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 225 கமல்ஹாசன் பிறந்த தினத்தில்

கமல்ஹாசன் பிறந்த நாள் சிறப்புப் பாடலை அவரின் ஆத்மார்த்தம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் ஒலிக்கிறது. பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள். கமல்ஹாசனோடு ஶ்ரீதேவி நடித்த படம். இதுக்கு மேல க்ளூ கேட்டா இடுப்பைக் கிள்ளிடுவேன் சாக்குரதை. ஹேய்… ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது – மீண்டும் கோகிலா

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 224 இயற்கை என்னும் இளைய கன்னி

கண்ணதாசன் வரிகளை கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார். என்ன இதுக்கு மேல் சொல்லவும் வேண்டுமோ? செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் – முள்ளும் மலரும்

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 223 ஆடுதே பாடுதே

கவிஞர் வாலியின் வரிகளை எஸ்.ஜானகி பாடுகிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்தப் படத்தில் சத்யராஜின் அதகளமும் உண்டு. மானாட கொடி பூவாடும் ஒரு சோலை………நானாட – முதல் வசந்தம்

Posted in Uncategorized | 33 Comments