Author Archives: kanapraba

#RajaMusicQuiz 232 P.சுசீலா வாரம் : பாட்டு 3

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் சுசீலாம்மாவின் தாலாட்டு. ராதா நடித்த படத்துக்கு அக்காவின் பெயரில் தலைப்பு. அன்னை தாலாட்டு பாட – அம்பிகை நேரில் வந்தாள்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 231 இசையரசி P.சுசீலா பிறந்த நாளில்

இசையரசி பி.சுசீலா அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடலாக இன்றைய பாடல் கவிஞர் மு.மேத்தா கைவண்ணத்தில். இந்தப் பாட்டுக்கும் க்ளூ வேண்டுமா கண்மணி? பாடலின் இரண்டு சொற்களையும் முழுமையாகப் பகிர வேண்டும். கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 230 P.சுசீலா வாரம் : பாட்டு 1

கவிஞர் வாலியின் வரிகளை பி.சுசீலா பாடுகிறார். விஜயகாந்த் & நளினி நடித்த திரைப்படம். சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் – அமுத கானம்

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 229 மானே தேனே

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். பாண்டியராஜன், ரேகா நடித்த படமிது. தேனே செந்தேனே மானே பொன் மானே – உள்ளம் கவர்ந்த கள்வன்

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 228 நேற்று வரை நீ யாரோ

இளையராஜாவின் வரிகளை மனோ & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். ஒருவரை வாழ்த்துவதுதான் படத்தலைப்பு. ராதாரவி முக்கிய பாத்திரமேற்ற படம். நேத்து வரை யாரோட நீ இருந்தாலும் – வாழ்க வளர்க

Posted in Uncategorized | 26 Comments