Author Archives: kanapraba

#RajaMusicQuiz 237 புரட்சிக் கலைஞருக்காக

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் திரைப்படப் பாடலோடு மீள ஆரம்பிக்கிறது இந்தப் போட்டி. பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன். இரண்டு வடிவங்களில் இந்த வடிவம் சோக ராகமாக அமைகின்றது. மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில்ஏன் வாடுதோ – நீதியின் மறுபக்கம்

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 236 P.சுசீலா வாரம் நிறைவில்

கவியரசு கண்ணதாசன் வரிகளை ஜெயச்சந்திரனோடு சுசீலா ஜோடி போடுகிறார். சிவக்குமார் நடித்த படமிது. இன்றைய போட்டியோடு ஒரு தற்காலிக விடுப்போடு, இந்தப் போட்டி ஜனவரி 10, 2024 இல் ஆரம்பமாகும். மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் – முதல் இரவு

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 235 P.சுசீலா வாரம் : பாட்டு 6

இளையராஜாவின் பாடல் வரிகளை சுசீலா பாடுகிறார். பிரபு & ராதிகா நடித்த படமிது. ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே – நினைவுச்சின்னம்

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 236 P.சுசீலா வாரம் : பாட்டு 5

கவிஞர் வாலியின் பாடல் வரிகளை சுசீலா அவர்கள் பாடுகிறார். விஜயகாந்த் நடித்த படமிது. ஆராரோ பாட வந்தேனே – பொறுத்தது போதும்

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 233 P.சுசீலா வாரம் : பாட்டு 4

கவிஞர் வாலியின் வரிகளுக்கு சுசீலா பாடுகிறார். ரஜினிகாந்த் & ஶ்ரீப்ரியா நடித்த படமிது. நிலவு நேரம் இரவு காயும் – அன்னை ஒரு ஆலயம்

Posted in Uncategorized | 28 Comments