Author Archives: kanapraba

#RajaMusicQuiz 256 ஹோ வந்ததென்ன

சுவலட்சுமியோடு ஒரு அறிமுக நாயகர் நடித்த படம், அந்த நடிகர் பின்னாளில் நகைச்சுவை நடிகரானவர். சிவகுமாரின் படப் பாடலை நினைவுபடுத்தும் இந்தப் படத்தின் தலைப்பு. இளையராஜா தொடக்கி வைக்க, அனுராதா ஶ்ரீராமும், ஹரிணியும் பாடுகிறார்கள். கொஞ்சும் குயில் பாட்டு (ஈசன் அடி போற்றி) – கண்ணா உன்னை தேடுகிறேன்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 255 சொந்தம் வளர்த்த சோலை

கா.காளிமுத்து அவர்களின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடல். இந்தப் படத்தில் பானுமதி ராமகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அன்பு மலர்களின் சோலை இது – கண்ணுக்கு மை எழுது

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 254 கூட்டுக்கொரு பாட்டிருக்கு

கங்கை அமரன் வரிகளில் மனோ & சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில். கார்த்திக் நாயகனாக நடித்த படமிது. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை – பாண்டி நாட்டுத் தங்கம்

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 253 புள்ளி வைத்துப் போட்டான்

கங்கை அமரன் இயக்காத ராமராஜன் படத்துக்காக கங்கை அமரன் எழுதிய பாடல். பாடலை மலேசியா வாசுதேவன் குழுவினரோடு பாடுகிறார். புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா – பாட்டுக்கு நான் அடிமை

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 252 காட்டில் ஒரு பாட்டு

இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வீரப்பன் மாதிரியான ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட படத்தில் இடம்பிடித்தது. காட்டு வழி போற பொண்ணே – மலையூர் மம்பட்டியான்

Posted in Uncategorized | 33 Comments