Author Archives: kanapraba

#RajaMusicQuiz 289 தாலாட்டுப் பாடவா

கவிஞர் வாலியின் வரிகளில் மனோ பாடும் பாடல். இந்தப் பாட்டுக்கெல்லாம் தொட்டிலில் வைத்துத் தாலாட்டிப் பதில் சொல்லணுமாக்கும். தூளியிலே ஆட வந்த – சின்னத்தம்பி

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 288 பேரைச் சொல்லவா?

பழநி பாரதியின் வரிகளில் ஹரிஹரன் & சாதனா சர்க்கம் பாடும் பாடலிது. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மூன்றெழுத்துப் படமொன்றுக்காக அமைந்த பாடல். வெண்ணிலவின் பேரை மாற்றவா – ரமணா

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 287 தவம் செய்யும் முனிவருக்கு

புலமைப்பித்தன் வரிகளில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வித்தியாசமான படம். மாதவம் ஏன் மாதவனே – ராஜரிஷி

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 286 மண்ணெண்ணை ஸ்டவ்வு

கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில். நடிகர் பிரபு நடித்த சின்ன… படங்களில் ஒன்று. லவ் பண்ணிடத்தான் இந்த பார்க் – சின்ன வாத்தியார்

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 285 சொல்லும்படி வைக்காதே 

பிறைசூடன் வரிகளில் மனோ பாடும் பாடல் இன்று. கார்த்திக் நடித்த “பெரிய” படமிது. சும்மா நீ சுத்தாதே – பெரியவீட்டுப் பண்ணக்காரன்

Posted in Uncategorized | 32 Comments