Author Archives: kanapraba

#RajaMusicQuiz 329 புன்னகையில் மின்சாரம்

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் எம்.எஸ்.ராஜேஸ்வரி & ஜமுனா ராணி பாடிய பாடலிது. பழைய பாடல் நொடியில் அமைந்த பாடல் ஒரு திருநாளை நினைப்பூட்டும். நான் சிரித்தால் தீபாவளி – நாயகன்

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 328 மழை வருது

மலேசியா வாசுதேவனோடு எஸ்.ஜானகி பாடும் பாடலின்று. கங்கை அமரன் பாடல் வரிகள். தியாகராஜன் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று. கன கன கன கனவென கனவினை விதைக்கிற மழையே மழையே – கொம்பேரிமூக்கன்

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 327 சிங்காரி பியாரி

கவிஞர் வாலியின் வரிகளோடு எஸ்.ஜானகி வாத்திய ஆலாபனை போலத் தொடங்கிப் பாடுகிறார். இந்தப் படத் தலைப்பு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலை நினைவுபடுத்தும். சிவகுமார் நடித்த படம். தஞ்சாவூர் சிங்காரி – கடவுள் அமைத்த மேடை

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 326 வருக வருக

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலில் ஒரு அற்புதமான பாடலோடு மீளவும் ராஜா இசைப்புதிர் ஆரம்பிக்கின்றது. உயர்ந்த மனசோடு பதிலளிக்கவும். வந்தாள் மஹாலக்ஷ்மியே – உயர்ந்த உள்ளம்

Posted in Uncategorized | 58 Comments

#RajaMusicQuiz 325 பாரம்மா பைங்கிளி

முக்கிய அறிவித்தல் : இந்தப் போட்டி வரும் மே 19 ஆம் திகதி வரை நடைபெறாது. மீளவும் மே 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும். இன்றைய போட்டிப் பாடலை பஞ்சு அருணாசலம் எழுத, எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள். பூப்போல படப் பாட்டு. முதன் முதலாகக் காதல் டூயட் – நிறம் மாறாத பூக்கள்

Posted in Uncategorized | 33 Comments